தடாகம்.காம்
இணையத்தில் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தை தர வேண்டும் என்ற நோக்கோடு தடாகம்.காம் உருவாக்கபடுகிறது.
தடாகம்.காம் தற்போது மிக சிறந்த கதைகள், கட்டுரைகள், தொடர்கள், நாவல்கள், நயம் மிக்க சினிமா விமர்சனங்கள், நகைச்சுவைகள் மற்றும் நம் நாட்டின் சிறந்த படைப்பாளிகளின் அனுபவங்களை வழங்கி வருகிறது. மனிதர்களின் தனி, குடும்ப, சமுக வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காண அம்சங்களை வாசகர்களுக்கு தருவதே தாடாகம்.காம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
தாடாகம்.காம், தமிழில் ஒரு சிறந்த வார இனைய இதழாக வருவதற்கு தங்களுடைய மேலான விமர்சனங்களை
"editor@thadagam.com" என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் அல்லது +91-9176960756 என்ற அலை பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.