நாவல் : நீரூற்று இயந்திர பொறியாளன்


Main Story

மடங்கி விரியும் நகரத்தின் வீதிகள். - அஜயன்பாலா [ஓவியம் - மருது ]



குறுக்கும் நெடுக்குமான நீண்ட சாலைகளின் வழி அவன் நடந்து கொண்டிருந்தான். அவனது பிரச்னையெல்லாம் ஒரு கோப்பை தேநீர்தான். ., தொடர்ந்து படிக்க...
Secondary 1

காதலர் கடந்து செல்லும் சரளாவின் ஜன்னல். - அஜயன்பாலா [ஓவியம் - மருது ]



இன்னும் சில நிமிடங்களில் சரளாவை சுற்றி பட்டாம்பூச்சிகள் சுற்ற போகிறது .சிவா எப்படி இருபான் அவன் வாசனை என்ன ? தொடர்ந்து படிக்க...
Secondary 2

சரவணன் என்ற பெருமனிதன் - அஜயன்பாலா [ஓவியம் - மருது ]



பெரியசாமி அப்போதிருந்த உணர்வு நிலையை உங்களிடம் விளக்குவது சற்று சிரமம்தான். ஆச்சர்யம் என்பதா அதிர்ச்சி என்பதா அல்லது இரண்டையும் கடந்த மிகை உணர்வு என்பதா. தொடர்ந்து படிக்க...

மேலும்

பகுதி 1 1. மடங்கி விரியும் நகரத்தின் வீதிகள். 2. சந்திர குணசேகரனின் வினோத அனுபவம். 3. ஜி. ராம்பிரசாத்தின் ஒரு சனிக்கிழமை இரவு. 4. காதலர் கடந்து செல்லும் சரளாவின் ஜன்னல். 5. எவரும் அறிய முடியாத அதிசயங்களின் நிழல். 6. அன்புடன் ஜி.ராம்பிராசாத் அவர்களுக்கு உங்கள் நாவலை டைப் செய்த காயத்ரி எழுதுவது. 7. பீர் கோப்பைகளுடன் அரங்கேறியது எழுதப்படாத ஒப்பந்தம். 8. திருப்பங்களில் லாரியுடன் வேகமாய் வரும் விபரீதங்கள். பகுதி 2 1. ஏகாம்பரத்தின் கதவு திறப்பும் வெளிச்சத்தின் முதல் பிரவேசமும். 2. நகராட்சி மன்ற தலைவர் மா. நா.பெரியசாமிக்கு நெஞ்சுவலித்த பிரச்னை 3. மாலைகள் மயங்கி சரியும் ஆறுமுகம் டெய்லர் கடை வாசல் 4. மாமன்ற கூட்டமும் ம.நா.பெரியசாமியின்.பதட்டம் நிறைந்த பேச்சும். 5. ராஜ நாகம் வெளியேறி சென்ற ஜன்னல் 6. அங்கயற்கண்ணியின் விசித்திர பிசாசு. 7. சரவணன் என்ற பெருமனிதன் 8. துயரம் விகசிக்கும் நகரத்தின் வீதிகள் 9. மீண்டும் அந்த பறவைகளின் வீதிவலம் 10. அவனது வருகையோடு சரவணனின் ஆனந்த நிலை 11. கோவிலுக்கு போய் பாருங்கள் கடவுள்கூட பணத்துக்காக அலைகிறார். 12. இரண்டுமாதங்களும் சில நிகழ்வுகளும் 13. நகரை நிரப்பிய அந்த அற்புத இசை !

மேலும் உங்களுக்காக !

உலக சினிமா விமர்சனம்

உமாஷக்தி - தற்போது தமிழ் திரைப்பட துறையில் பணியாற்றும் இவர் கவிஞர் , எழுத்தாளர் , பத்திரிக்கையாளர் என பன்முக அடையாளம் கொண்டவர்."உலக சினிமா விமர்சனம்" மூலமாக வார வாரம் தடாகம் வாசகர்களை சந்திக்கிறார்.

மாடக்குழி

இந்தியாவில் உள்ள ஓவியர்களில் மிக முக்கியமானவர் ஓவியர் டிரட்ஸ்கி மருது. அவர் மிக ஆழ்ந்த கருத்துடைய ஓவியங்களை படைத்து வருகிறார். ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு பொருளை தாங்கி வருகிறது. அதுபோல அவரை வசீகரிக்கும் மனிதர்களை புகைப்படம் எடுக்கும் பழக்கமும் உடையவர். அவர் படைத்த ஓவியங்களைப் பற்றியும், சந்தித்த மனிதர்களைப் பற்றியும் ’மாடக் குழி’ என்னும் தொடரில் எழுதிவருகிறார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
<