கட்டுரை தொகுப்பு


Main Story

தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல் - கணேசகுமரன்



மரணம் பற்றி விசாரிக்கச் சென்ற எனக்கு ஒரு குறவப்பெண்ணின் பிரசவத்தினை நேரில் உணரும் கொடூரம் நேர்ந்தது. ஆமாம், அது கொடூரம்தான் புரியாத மொழியில் ஏதோ ஒரு வினோதமான சப்தம் அந்த இருட்டுக்குள்ளிருந்து.., ., தொடர்ந்து படிக்க...
Secondary 1

பறவைகளும் விழிக்காத அதிகாலையில்........ - பரமேஸ்வரி



கிருஷ்ணம்மாள், சுமார் 20,000 ஏக்கர் வரை அப்பூசாரியிடமிருந்து மீட்டு முப்பது கிராமங்களில் இருந்த நிலமற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்தார். வட நாட்டுக்குச் சென்று அவர்கள் மொழியறியாமலே.., தொடர்ந்து படிக்க...
Secondary 2

எப்படி விழ்ந்தோம் ? - ஏங்கல்ஸ் ராஜா



1950களின் கணக்கெடுப்பின் படி 23 சதவிகிதமாக இருந்த காடுகள் இன்று 8 சதவிகிதமாக குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் பருவமழை மறைந்து புயல் மழை மட்டுமே பெய்கிறது. தொடர்ந்து படிக்க...

மேலும்

என்ன நீங்க? இப்பயெல்லாம் யாரு சாதிபாக்கிறா? - எஸ். பாலா அரசியல இதெல்லாம் - செல்லமுத்து குப்புசாமி புதிய மொந்தை: புதிய கள்! - ஈஸ்வர் இவர்களும் மனிதர்கள் தான். - கணேச குமாரன் தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல் - கணேசகுமரன் விளிம்பு நிலை மனிதர்கள் : நிறம் மாறும் பூக்கள் - கணேச குமாரன் யார் இவர்கள் ? எங்கிருந்து வந்தார்கள்? - கணேச குமாரன் பிறக்காத பெண்களும் பிறக்கப்போகும் சிக்கலும் - மு.குருமூர்த்தி மறக்க முடியாத மதுர கவிஞர் : வீ.வே. முருகேச பாகவதர் - பேராசிரியர் ஜெயபாலன் இந்திய நதி நீர் இணைப்பு: விவாதம் மட்டுமே தொடர்கிறது - பேராசிரியர் ஜெயபாலன் அடித்தளமக்கள் விடுதலைப் பணியில் அகிலப்புகழ் பெற்ற கர்னல் ஆல்காட் : பகுதி 1 - பேராசிரியர் ஜெயபாலன் பறவைகளும் விழிக்காத அதிகாலையில். - பரமேஸ்வரி பெண்ணெனப்படுவது… - பரமேஸ்வரி வீழ்வேன் என்று நினைத்தாயோ? - பரமேஸ்வரி கணிப்பொறியும் கண்களும் - பகுதி 1 - ஜி. ஜெ. பார்த்தசாரதி கண்கள் - இயற்கை சிகிச்சை முறைகள். - ஜி. ஜெ. பார்த்தசாரதி தலை முடி (மயிர்) பாதுகாப்பு மருந்துகள் - ஜி. ஜெ. பார்த்தசாரதி வாழைக் காய் சாப்பிட்டால் வாய்வு உண்டா? - ஜி. ஜெ. பார்த்தசாரதி கோடையும் உடல் நலமும் - ஜி. ஜெ. பார்த்தசாரதி எப்படி விழ்ந்தோம் ? - ஏங்கல்ஸ் ராஜா இயற்கை வழி வேளாண்மை - பகுதி 1 - ஏங்கல்ஸ் ராஜா தோழரே, உங்கள் உடலுக்கு மட்டும் விடை தருகிறோம்! - எஸ்.ஜி.ரமேஷ்பாபு எப்படி விழ்ந்தோம் ? - ஏங்கல்ஸ் ராஜா இரா.விஜயசங்கரின் "பெரியாரும் திராவிட இயக்கமும்" புத்தகம் - தூண்டும் விவாதங்கள் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு பெண்ணிய வாழ்க்கையும், தொடரும் போராட்டங்களும் - சந்தியா கிரிதர் சாயத்திரைகள் - சுப்ரபாரதிமணியன் தண்ணீர், தண்ணீர்., - சுப்ரபாரதிமணியன் தகவல் தொழில்நுட்ப புரட்சியும் அறிவுச் சொத்துரிமையும் - மு.வெற்றிச் செல்வன் வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்! - சுந்தரராஜன் மன்மோகனிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? - ஈஸ்வர் புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்... - வடிவேல். மந்தையில் இருந்து காணாமல் போகிறவர்கள் - பொன்னிலா அன்னையர் தினம் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எம்.எல். ஏ க்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா ? - மணி தனி மனித உளறல்களும் அதன் தாக்கங்களும் ! - பி.ஏ ஷேக் தாவூது சேதுக்கால்வாயும்....கூடன்குளம் அணு மின் நிலையமும்... - பொன்னிலா அன்னையர் தினம் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் நிதி நிலை அறிக்கை ஒரு முழு அலசல் - மணி செருப்பு - பொன்னிலா பயணவழிக் குறிப்புகள் : வறுமையின் நிறம் என்ன? - பொன்னிலா

மேலும் உங்களுக்காக !

உலக சினிமா விமர்சனம்

உமாஷக்தி - தற்போது தமிழ் திரைப்பட துறையில் பணியாற்றும் இவர் கவிஞர் , எழுத்தாளர் , பத்திரிக்கையாளர் என பன்முக அடையாளம் கொண்டவர்."உலக சினிமா விமர்சனம்" மூலமாக வார வாரம் தடாகம் வாசகர்களை சந்திக்கிறார்.

நாவல்

அஜயன்பாலாவின் முதல் நாவல். ஒரு இடைநிலை நகரத்தில் நடைபெறும் கதை இது. நகராட்சியின் பராமரிக்கபடாத மூன்று பூங்காக்களை சுத்தம் செய்யும் பணிக்காக நகரமன்ற தலைவர் முயற்சி எடுக்கிறார். அதன் பொருட்டு பூங்காக்களின் மையத்தில் இருக்கும் நீரூற்று இயந்திரங்களை(fountains) பழுது பார்க்க ஒரு பொறியாளன் வருகிறான். அவன்தான் கதையின் நாயகன். அவனும் அவனை சுற்றி நடக்கும் சம்பவங்களுமே " நீரூற்று இயந்திர பொறியாளன்" .
ADVERTISEMENT
ADVERTISEMENT
<