உலக சினிமா விமர்சனம். -
இதுவரை பரபரப்புகளையும், பஞ்ச் டயலாக்குகளையும் சினிமாவில் பார்த்து வந்திருப்பிர்களானால், இந்த வரிசையில் உள்ள உலக சினிமாக்கள் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும். உலகிலுள்ள மிக முக்கியமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவைகளை அழகியலோடு விமர்சனபடுத்தபட்டுள்ளது.
நிச்சயமா உங்களுக்கு பிடிக்கும்