தொடர்கள்


Main Story

நாவல்: நீரூற்று இயந்திர பொறியாளன் - அஜயன்பாலா



அஜயன்பாலாவின் முதல் நாவல். ஒரு இடைநிலை நகரத்தில் நடைபெறும் கதை இது. நகராட்சியின் பராமரிக்கபடாத மூன்று பூங்காக்களை சுத்தம் செய்யும் பணிக்காக நகரமன்ற தலைவர் முயற்சி எடுக்கிறார். அதன் பொருட்டு பூங்காக்களின் மையத்தில் இருக்கும் நீரூற்று இயந்திரங்களை(fountains) பழுது பார்க்க ஒரு பொறியாளன் வருகிறான். அவன்தான் கதையின் நாயகன். அவனும் அவனை சுற்றி நடக்கும் சம்பவங்களுமே " நீரூற்று இயந்திர பொறியாளன்" . ., தொடர்ந்து படிக்க...
Secondary 1

சாளரத்தில் தெரியும் வானம் - ச.முத்துவேல்



படைப்பாளிகளையும், படைப்புகளையும் பற்றி அறிமுகப்படுத்தும் ஆக்கப்பூர்வமான எண்ணமே இந்த தொடரை கொண்டுவருவதற்கான நோக்கமாகும். நன்கறிந்த படைப்பாளிகளை பற்றி எழுதுகிற அதே சமயத்தில், புதிய இளம் தலைமுறை படைப்பாளிகளையும், அவர்களின் படைப்புகளையும் பற்றி எழுதுவது புதிய வாசகர்களுக்கு பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

ஆடு முட்டுச் சண்டை - லட்சுமி சரவணகுமார்



கதைகள், கதைகளுக்குள்ளான கதைகளென நூற்றாண்டுகளால் நீளும் கதைகளின் விரல் நீட்சியில் மிகுதியாய் கலந்து போயிருப்பதெல்லாம் மனித வாழ்வின் துயரங்களும், யாரிடமாவது சொல்லிவிட வேண்டுமென்கிற தவிப்பில் புதைந்து கிடக்கும் கனவுகளும் தான். தொடர்ந்து படிக்க...

மேலும்

இந்தா பிடி மந்திரி பதவி... வானத்தை வாடகைக்கு எடுப்போம். கவுந்து போனோர் காங்கிரஸ் காரிய கமிட்டி. கிரிக்கெட்ல சிக்ஸரு டாஸ்மாக்குல குவார்ட்டரு. விஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம். குடும்பப் படமா இருந்தாலும் ஒரு கொலை விழனும். கலக்கல் கார்மேகம் கவிஞர். கண்டபடி கடுப்பை கௌப்புங்க. நாங்களும் கொடுப்போமில்ல டாக்டர் பட்டம் போடுங்க சாமி. அரசியல் காய்ச்சல் ! டெல்லிக்குப் போறோம் டெல்லிக்குப் போறோம் ராகுல்ஜி ஹாவோஜி ! ஹாவோஜி !! மத்திய அமைச்சரும், மசால்வடையும். சந்திரனுக்கு பட்டா போடு ! விருது வாங்கலையோ விருது.. விருது.... கூட்டணிக்கு கட்சி வேணும் கர்ச்சீப்பில் கண்ணீரைத் துடைப்போம் சீனா மோதாதே வீணா புளுமொழி மாநாடு

மேலும் உங்களுக்காக !

உலக சினிமா விமர்சனம்

இதுவரை பரபரப்புகளையும், பஞ்ச் டயலாக்குகளையும் சினிமாவில் பார்த்து வந்திருப்பிர்களானால், இந்த வரிசையில் உள்ள உலக சினிமாக்கள் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும். உலகிலுள்ள மிக முக்கியமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவைகளை அழகியலோடு விமர்சனபடுத்தபட்டுள்ளது. நிச்சயமா உங்களுக்கு பிடிக்கும்

மாடக்குழி

இந்தியாவில் உள்ள ஓவியர்களில் மிக முக்கியமானவர் ஓவியர் டிரட்ஸ்கி மருது. அவர் மிக ஆழ்ந்த கருத்துடைய ஓவியங்களை படைத்து வருகிறார். ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு பொருளை தாங்கி வருகிறது. அதுபோல அவரை வசீகரிக்கும் மனிதர்களை புகைப்படம் எடுக்கும் பழக்கமும் உடையவர். அவர் படைத்த ஓவியங்களைப் பற்றியும், சந்தித்த மனிதர்களைப் பற்றியும் ’மாடக் குழி’ என்னும் தொடரில் எழுதிவருகிறார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
<