உலக சினிமா பார்வை


Main Story

கேர்ள் வித் எ பெரர்ல் ஈரிங் - உமா ஷக்தி



95 நிமிடங்கள் நம்மை உறைய வைத்த இத்திரைப்படம் படைப்பாற்றலின் வலியையும் சிரமத்தையும் அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளின் ஆழங்களையும் அற்புதமாக காட்சிப்படுத்துகிறது. ., தொடர்ந்து படிக்க...
Secondary 1

கிகுஜுரோ - உமா ஷக்தி



கவிதையாய் ஒவ்வொரு காட்சிக்கு டைட்டில் போட்டுள்ளார்கள். படத்தின் முடிவில் பொழியும் இசை திரைப்படத்தை நிறைவு செய்வதோடல்லாமல் நம் மனதை நெகிழ்ச்சியால் நனையச் செய்கிறது. தொடர்ந்து படிக்க...
Secondary 2

தி ரோடு ஹோம் - உமா ஷக்தி



‘தி ரோட் ஹோம்’ மென் சோகக் கவிதையாய் நிறைவடைந்தாலும் ஜோவோவின் புன்சிரிப்பும் தேடலும் காதலின் தீவிரமும் அன்பும் இது போன்ற எண்ணற்ற நல்லுணர்வுகள் நம்மை ஏதேதோ செய்கின்றது. தொடர்ந்து படிக்க...

மேலும்

மேலும் உங்களுக்காக !

மாடக்குழி

இந்தியாவில் உள்ள ஓவியர்களில் மிக முக்கியமானவர் ஓவியர் டிரட்ஸ்கி மருது. அவர் மிக ஆழ்ந்த கருத்துடைய ஓவியங்களை படைத்து வருகிறார். ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு பொருளை தாங்கி வருகிறது. அதுபோல அவரை வசீகரிக்கும் மனிதர்களை புகைப்படம் எடுக்கும் பழக்கமும் உடையவர். அவர் படைத்த ஓவியங்களைப் பற்றியும், சந்தித்த மனிதர்களைப் பற்றியும் ’மாடக் குழி’ என்னும் தொடரில் எழுதிவருகிறார்.

நாவல்

அஜயன்பாலாவின் முதல் நாவல். ஒரு இடைநிலை நகரத்தில் நடைபெறும் கதை இது. நகராட்சியின் பராமரிக்கபடாத மூன்று பூங்காக்களை சுத்தம் செய்யும் பணிக்காக நகரமன்ற தலைவர் முயற்சி எடுக்கிறார். அதன் பொருட்டு பூங்காக்களின் மையத்தில் இருக்கும் நீரூற்று இயந்திரங்களை(fountains) பழுது பார்க்க ஒரு பொறியாளன் வருகிறான். அவன்தான் கதையின் நாயகன். அவனும் அவனை சுற்றி நடக்கும் சம்பவங்களுமே " நீரூற்று இயந்திர பொறியாளன்" .
ADVERTISEMENT
ADVERTISEMENT
<