சிறுகதை
அரசு மருத்துவமனைகள் எப்பொழுதுமே ஒரு விதமான, பிரத்தியேகமான நெடியினைக் கொண்டிருக்கின்றன. நோயாளிகளாக வருபவர்களும் சரி,அவர்களைப் பார்வையிட வருபவர்களும் சரி நுழைவாயிலால் உள்நுழைந்த முதல்கணம் முகம் சுழிப்பதைக் காணலாம்.
தொடர்ந்து படிக்க>>
காமெடி கலாட்டா.
செம்மொழி மாநாட்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மாநாடு மேலும் சிறக்க இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தி கலகலப்பாக்கலாம். ஏதோ நம்மால் முடிந்தது
தொடர்ந்து படிக்க>>
நிலாவை வரைபவன் (கரிகாலன்) நாவலுக்கான விமர்சனம்.
தமிழின் முதல் பின் நவீனத்துவ நாவல் எது, அப்படியொன்று எழுதப்பட்டிருக்கிறதா போன்ற கேள்விகள் பகடியின் பொருட்டு எழுப்பப்படுகின்றனவா அல்லது உண்மையிலேயே தீவிரத்தன்மையுடன் எழுப்பப்படுகின்றனவா என்ற ஐயம் இருக்கிறது.
தொடர்ந்து படிக்க>>
கவிதைகள்.
ஆடை படர்ந்த தேனீயின் வாசனையைவிட
அறை முழுவதும் கவிழ்கிறது
எச்சில் ஈரம் காயாமலிருக்கும்
ஏவாளின் ஆப்பிள் மணம்
தொடர்ந்து படிக்க>>
கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை" நாவலுக்கான விமர்சனம்.
நான் வாசித்த நாவல்களின் எண்ணிக்கை 20 லிருந்து 30 வரைகூட தேறாது. அந்தளவுக்குப் புதிய வாசகனான எனக்கு நெடுஞ்சாலை நாவல் பற்றிய விமர்சனம் என்பது மிகையான சுமைதான். எனவே என் பக்குவத்தில் நெடுஞ்சாலை குறித்த வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன்
தொடர்ந்து படிக்க>>