Page last updated at Monday, September 21, 2009 at 11:57:28 PM IST

எனக்கான காலம் - ச . விஜயலட்சுமி.


பங்கிடப்பட முடியா செல்வமென
மனதுக்குள் ஈட்டியை நுழைத்திறது
காலமெனும் புதம்
செல்லக்குழந்தைக்கான சிற்றுண்டிக்கு கைகளையும்
அவளது பாத நெருத்தடியின்
சந்தேகங்களுக்கு வாயையும் கொடுத்தாயிற்று
பெரியவளின் நிகழ்ச்சிநிரலுக்கென
மிச்சமிருக்கிறது காது
இடையிடையே அடித்துக் கொண்டிருப்கும் செல்பேசி
அன்று பேசியே தீரவேண்டுமென நபர்களின் பட்டியலோடு
அடுத்த நாளின் அடுக்களை ஆயத்தங்கள்
அவ்வப்போதென விருந்தினர் வருகை
மொழியின் ஸ்தோலங்கலோ
தலைவருடி அழைக்கிறது
மனம் சவ்வுமிட்டாயென நீள
பங்கிட தீராணியற்று விக்கிக்கிடக்கிறது
எனக்கான காலம்.





வாசகர் கருத்துக்கள் :


ராஜா

Really nice Kavithai


Kannan

Gud One




இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

புவனேஸ்வரியும்... திடீர் ரோஷக்காரர்களான தமிழ் சினிமா நட்சத்திரங்களும்...



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<