Page last updated at Thursday, January 04 2010 at 11:57:28 PM IST

கிருஷ்ணம்மாள் - அம்மா




      Thadagam - Krishnambal
கிருஷ்ணம்மாள்



தமிழக அரசின் 2009ம் ஆண்டுக்கான 'அண்ணல் அம்பேத்கர் விருது' கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு வழங்கபட்டுள்ள இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் அவரை பற்றி எங்களுடன் உள்ள தகவலை உங்களோடு பகிரிந்து கொள்வதில் மகிழ்கிறோம்.

எந்த விதமான ஆரவாரமுமின்றிச் செயல்பட்டு வரும் இவர்கள் [கிருஷ்ணம்மாள் மற்றும் அவரது கணவர் ஜெகந்நாதன்] , தங்கள் இயக்கத்தின் மூலமாகத் தமிழ் நாட்டில் மட்டும் 13,000 ஏக்கர் நிலத்தை மீட்டு ஏழை மக்களுக்கு பங்கிட்டு கொடுத்துள்ளனர் . அமைத்திக்கான சுவாமி பிரணவானந்தா விருது (1987), ஜம்னாலால் பஜாஜ்; விருது (1996), சம்மிட் பவுண்டேஷன் விருது (1999, சுவிட்சர்லாந்து), சிறந்த பெண்மணி விருது (2004), இந்திரா ரத்னா விருது (2005), சியாட்டில் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் ஓபஸ் பரிசு (opus Prize – 2008), மாற்று நோபல் பரிசு (Right Livelihood -2008) போன்ற விருதுகள் பற்பல இவர்களை தேடி வந்துள்ளது .

கிருஷ்ணம்மாள் அம்மாவை பற்றி சென்ற வருடம் தடாகத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இதோ உங்கள் பார்வைக்கு ,

பறவைகளும் விழிக்காத அதிகாலையில்...





வாசகர் கருத்துக்கள் :


டாக்டர் ருத்ரன்


இதை என் பதிவில் சுட்டியாகத்தர எண்ணியுள்ளேன்.





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT








ADVERTISEMENT
<