பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) – எலிசபெத் பேக்கர் (தமிழில் – வெ.ஜீவானந்தம்) :
லாரி பேக்கரின் வீடுகள் தூக்கணாங் குருவிக் கூடுகள் ஒளியும், காற்றும் ஊடுருவும் மிதக்கும் வயல்வெளிகாய் மாறி மனிதனை இயற்கையினுள் தாலாட்ட வைக்கிறது. தொன்மையும் புதுமையும் இணைந்த இவரது கவித்துவ ஓவியங்கள் முப்பரிமாணம் பெறும்போது அது ஓர் எளிய மக்களுக்கான படைப்பாக மாறுகிறது.எளிய மக்களின் படைப்பை வியந்து எளியமனிதனாக மாற விரும்புகிறார் லாரி பேக்கர்.
Reviews
There are no reviews yet.