மன்னார்க் கடலில் சோற்றுக்கும் இரத்தத்துக்கும் இடையில் ஒரு சமன்பாடு திணிக்கப்பட்டுள்ளது. பூர்வகுடி மீனவர்களின் வாழ்வாதாரம் கடலோடு தொடர்பற்ற பெரும் முதலாளிகளிடம் சிக்கிகொண்டது. அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் மீனவத் தலைமைகளும் இந்த முதலாளிகன் தரகர்களாய்க் குறுகிப்போன இச்சூழலில் திட்டமிட்ட பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுகின்றன.நடுக்கடலில் பலியிடப்படும் இந்த ஏழைப் பாரம்பரிய மீனவர்கள் தங்களுக்கான அரசியலைக் கண்டைவது எப்போது??????.
— Needs change–
Reviews
There are no reviews yet.