மூதாய் மரம்

கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன் வேட்டைக் களத்தில் தன் முழு உடலையும் புலன்களாக்கிக் கொள்கிறான். களத்தில் தன்னைத் தற்காத்துக் கொண்டு சிறந்த வேட்டைப் பெறுமதிகளுடன் குடிலுக்குத் திரும்புகிறான். கடலைப் பொழுது களின், சாட்சிகளின், ஒலிகளின், வாசனைகளின் வரைபடமாய் காணக் கற்றுக் கொண்டிருக் கிறான். இறுதி மூச்சுவரை கடலின் மாணவனாக வாழ்கிறான். ‘விழிப்புநிலை தவறிவிட்டால் பழங்குடி வாழ்வு பொருளற்றுப் போய்விடும்’.

மூதாய் மரம் பக்: 78

கணியம் குறித்தல் பத்தி மட்டும்

ISBN

978-81-934765-2-9

பக்கங்கள்

104

முதற்பதிப்பு

செப்டம்பர் 2017

Author

வறீதையா கான்ஸ்தந்தின்

Publisher

தடாகம் பதிப்பகம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மூதாய் மரம்”