அறிந்தோர் அறியாதவருக்கும், அறியாதோர் அறிந்துகொள்ளவும் அறியப்படாத தமிழ்மொழி புத்தகத்தை வாங்குகிறார்கள்.

Rs. 250.00

Back Cover

கண்ணபிரான் ரவிசங்கர் (KRS / கரச)

கே.ஆர்.எஸ் என்று பதிவுலகில்/ சமூக ஊடகவெளியில் பரவலாக அறியப்படும் முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர், தமிழ்
மொழியின் பால் நனிவளர் பெருங்காதல் ஆராது கொண்டவர்
; மொழியின் தொன்மத்திலும் தொடர்ச்சியிலும், அறிவியல் பாதை சார்ந்த தமிழ்
இயக்கத்திலும்
, பங்களிப்பு செய்து வரும் இளைஞர்.

தமிழ் மட்டுமன்றி வடமொழியும் (சம்ஸ்கிருதம்) பயின்றமையால், இருவேறு மரபியல் நுனித்து வேறுபடுத்திக் காட்ட வல்லவர்; சாம வேதம்/ சாந்தோக்ய உபநிடதப் பாடம் வல்லார்; சமணம், பெளத்தம், கிறித்துவம், இசுலாம் உள்ளடக்கிய தமிழின் பக்தி இலக்கியத்தை ஆழ வாசித்து, ஆழ்வார் அருளிச்செயலும், நாயன்மார் நற்றமிழ்த் தேவாரங்களும், இராமானுச மரபுகளும், திராவிட/ தமிழ் இயக்க வரலாறும் நனி பயின்றவர்.

புதிய வெளியீடுகள்